புளோரிடா பாராளுமன்ற பெண் உறுப்பினர் ,லீனா ராஸ் லெக்டினன் இந்த தீர்மானத்தைத் தாக்கல் செய்தார். எட்ராய்ஸ், ஜிம் மெக்டெர்மட், ஜோ வில்சன், கஸ் பிலகிராக்கிஸ், டான் மன்சுல்லோ ஆகிய 5 உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை வழி மொழிந்தனர்.
"அகிம்சை தத்துவத்தைப் போராட்ட ஆயுதமாக உலக மக்கள் முன்வைத்து, அவர்களிடம் செல்வாக்கு செலுத்திய அரசியல் தலைவரான காந்தியின் பிறந்த நாளை, சுதந்திரம் மற்றும் நீதியின் நாளாக உலகம் முழுவதும் கொண்டாட நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலதிக செய்திகள்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
- நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
- இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
- தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
- பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
- இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
- தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?



.jpg)


