ஜாக்சன் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் முஸ்லிம் மதத்தைத் தழுவினார்.


தான் தழுவியுள்ள புதிய மதத்தின் வழக்கப்படியே தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்று மைக்கேல் ஜாக்சன் தனது உயிலில் எழுதியுள்ளதாக அவரது குடும்ப வட்டாரங்களை மேற்கோள் காட்டி பிரபலங்கள் தொடர்பான எக்ஸ் 17 இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது.


மைக்கேல் ஜாக்சனை முஸ்லிம் மத வழக்கப்படி அடக்கம் செய்வது தொடர்பாக அவரது சகோதரர், குடும்பத்தாருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.


கடந்த ஆண்டு நவம்பரில் முஸ்லிம் மதத்தை தழுவினார் ஜேக்சன். பெயரை மிக்கைல் என்றும் மாற்றிக்கொண்டார்.


இதனிடையே பொதுமக்கள் பார்வையிட்டு அஞ்சலி செலுத்த வசதியாக அவரது உடல் நெவர்லாந்தில் உள்ள கலிபோர்னியா பண்ணை இல்லத்தில் வைக்கப்படும்.


எங்கு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்பது பற்றி குடும்பத்தார் தரப்பில் உறுதி செய்யப்படவில்லை.

 
  1. இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது
  2. கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று ஆரம்பம்
  3. பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
  4. போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
  5. ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
  6. பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
  7. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  8. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  9. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  10. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி

கட்டுரைகள்