இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:


ஆஸ்திரேலியாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களால்தான் பல்கலைக்கழகங்களுக்கு நல்ல வருமானம்.


வெளிநாட்டு மாணவர்கள் படிக்க வருவது, பல்கலைக்கழகங்கள் தேவையான நிதிவசதியைப் பெருக்கிக் கொள்வதற்கு வாய்ப்பாக இருந்தது.


தற்பொழுது வெளிநாட்டு மாணவர்கள் தாக்கப்படுதல் வேதனைக்குரியது.

 

இதன் காரணமாக வெளிநாட்டு மாணவர்கள் இங்கு வந்து படிப்பதற்கு விரும்பாத சூழ்நிலைகள் ஏற்படுமாயின் பல்கலைக்கழகங்களின் வருமானம் கணிசமாகக் குறைந்துவிடும்.

 

பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  பல்கலைக்கழகங்களில் இரவு நேரங்களில் மாணவர்களைப் பாதுகாக்க காவலாளிகளை நியமனம் செய்யவேண்டும் என்றார் லார்க்கிங்.

 
  1. 'முஸ்லீம் சமுதாயத்தினரிடம் பாரபட்சமாக நடக்கும் ஐரோப்பிய நாடுகள்'
  2. பெங்களூர் இஸ்ரோ ஆய்வு மையம் மீது துப்பாக்கிச் சூடு-தீவிரவாத தாக்குதல் அல்ல
  3. பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் -பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம்
  4. பிஜி தீவை கடும் புயல் தாக்கியது-அவசரநிலை அமல்
  5. நிபுணர்கள்குழுஅமைப்பு : பான்கீ மூன் ,நவநீதம்பிள்ளை பேச்சுவார்த்தை
  6. சாவகச்சேரியில் வர்த்தகரின் மகன் கடத்தல்
  7. பழம்பெரும் பிரபுக்கள் சபையை ஒழிக்கிறது இங்கிலாந்து
  8. பொன்சேகா தேர்தல் பிரசார சுலோகத்துக்கும் ஐ.நா.வின் போர்க் குற்றச்சாட்டுக்கும் இடையில் தொடர்பு வரைகிறார் வீரவன்ச
  9. ஐ.நாவுடன் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடினால் சர்வதேச நிதி உதவிகளுக்கு ஆபத்து இல்லையாம்
  10. இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது

கட்டுரைகள்