இது குறித்து அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:


 எங்கள் நாளிதழ் கடந்த வருடம் நவம்பரில், வன்முறை மற்றும் கொலை குறித்த தேசிய தகவல் மையத்தின் கீழ் இயங்கும் மாநில மற்றும் மாகாண தகவல் மையங்களுக்கு 2008ல் இறந்தவர்களின் தகவல் பட்டியலைத் தருமாறு மனு அளித்தது.

அத்தகவல் மையங்கள் தகவல் பட்டியலைத் தர மறுத்துவிட்டன.


 இந்த வருடம் பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, "51 வெளிநாட்டு மாணவர்கள் இறந்துள்ளனர்.


அவர்களில் 34 பேர் இறந்ததற்கான காரணம் தெரியவில்லை, 14 பேர் விபத்துகளிலும் மற்றும் 3 பேர் உடல்நலக்குறைவால் இறந்தனர்' என்று அரசு கூறியுள்ளது.


ஆனால் இது குறித்து நாளிதழ் நடத்திய புலனாய்வு அறிக்கை கடந்த வருடத்தில் இறந்த வெளிநாட்டு மாணவர்கள் 54 என கூறியுள்ளது.


இந்த 54 மாணவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் இந்திய மாணவர்கள் தான் என தெரியவந்துள்ளதாக நாளிதழ் செய்தி கூறுகிறது.

 
  1. இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது
  2. கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று ஆரம்பம்
  3. பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
  4. போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
  5. ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
  6. பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
  7. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  8. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  9. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  10. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி

கட்டுரைகள்