பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ரஷியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் ஜி 8 அமைப்பில் உள்ளன. ஜி 8 அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானில் திங்கள்கிழமை தொடங்கியது.
ஜி 8 அமைப்பில் வேறு நாடுகளையும் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்று பிரெஞ்சு அதிபர் நிகோலஸ் சார்கோஸி கருத்து தெரிவித்திருந்தார். அமெரிக்க அதிபர் மாளிகையில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் கார்டன் ஜான்ரோ இதுபற்றி கூறுகையில், ஜி 8 அமைப்பில் மேலும் உறுப்பினர்களை சேர்க்க அமெரிக்கா விரும்பவில்லை என்றார்.
புதிய உறுப்பினர்களை சேர்க்கத் தேவையில்லை என்று ஏற்கெனவே ஜப்பான் அறிவித்துள்ளது. முதல் முறையாக அமெரிக்கா இப்போது தனது கருத்தை வெளியிட்டுள்ளது.
மேலதிக செய்திகள்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
- நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
- இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
- தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
- பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
- இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
- தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?



.jpg)


