உயிரிழந்தவர்களில் இந்திய வெளிவிவகார அதிகாரி மற்றும் இராணுவ அதிகாரியும் அடங்குகின்றனர். இந்த தாக்குதலையடுத்து டில்லியில் வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி ஆகியோர் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டமொன்று நடைபெற்றது.
இந்த நிலையில் தாக்குதல் இடம்பெற்ற இடத்தின் சூழ்நிலைலையை ஆராய்வதற்காகவே மத்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நளிம் சூரியர் தலைமையிலான உயர்மட்டக் குழுவொன்று ஆப்கானுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் குழுவினர் ஆப்கானிஸ்தானில் கடமையாற்றும் இந்தியர்களுக்கு பாதுகாப்பளிப்பது தொடர்பில், ஆப்கான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை தாக்குதலில் உயிரிழந்த 4 இந்தியர்களது சடலங்களும் நேற்றிரவு இந்திய விமானப்படையின் விசேட விமானத்தில் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலதிக செய்திகள்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
- நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
- இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
- தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
- பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
- இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
- தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?

.jpg)