ஆப்கான் அரசின் பேச்சாளர் அந்த பாகிஸ்தானிய உளவு நிறுவனத்தின் பெயரை நேரடியாகக் கூறவில்லை. ஆனால், இந்தத் தாக்குதல் ஆப்கானில் ஏற்கனவே இதுபோன்ற தாக்குதல்களை நடத்திய குறிப்பிட்ட உளவு நிறுவனத்தின் பாணியில் நடத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அத்துடன் தான் யாரைக் குறிப்பிடுகிறேன் என்று அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியத் தூதரகத்துக்கு வெளியே நடந்த இந்தக் குண்டுத்தாக்குதலில் தமது நாட்டுக்கு எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது என முன்னதாக பாகிஸ்தானிய பிரதமர் யூசுப் ரஷா கிலானி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்திகள்
- பொன்சேகா தேர்தல் பிரசார சுலோகத்துக்கும் ஐ.நா.வின் போர்க் குற்றச்சாட்டுக்கும் இடையில் தொடர்பு வரைகிறார் வீரவன்ச
- ஐ.நாவுடன் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடினால் சர்வதேச நிதி உதவிகளுக்கு ஆபத்து இல்லையாம்
- இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது
- கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று ஆரம்பம்
- பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
- போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
- ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
- பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்



.jpg)


