ஜப்பானில் கடந்த புதன்கிழமை முடிந்த ஜி-8 மாநாடு குறித்து கனடாவைச் சேர்ந்த "ஜி-8 மாநாட்டு ஆய்வுக் குழு' இத்தகவலை தெரிவித்துள்ளது.
இக்குழுவைச் சேர்ந்த ஜான் கிர்டன், ஜி-8 மாநாட்டு முடிவுகளை கடந்த 20 ஆண்டுகளாக ஆய்வு செய்துவருகிறார். மாநாடு முடிந்த நிலையில் நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியது:
"செல்வந்த நாடுகளும் வளரும் நாடுகளும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை பெரிய அளவில் மேற்கொள்வதற்கு தயாராகிவிட்டன.
2050க்குள் ஓசோன் படலத்தை பாதிக்கும் கரியமிலவாயு வெளியேற்றத்தை 50 சதவீதமாகக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை இந்த நாடுகள் தீவிரப்படுத்தும்' என்றார் அவர்.
பருவநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தம் மேற்கொண்டதன் மூலம் ஜப்பான், ஜி-8 நாடுகளின் சிறந்த தலைவராக செயல்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலதிக செய்திகள்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
- நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
- இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
- தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
- பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
- இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
- தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?



.jpg)


