பாகிஸ்தானில், வடமேற்கு முன்னணி பிராந்தியத்தில் பணியாற்றிய போலீஸôர் மற்றும் ராணுவ வீரர்கள் 29 பேரை தலிபான் தீவிரவாதிகள் கடந்த வியாழக்கிழமை சிறைப் பிடித்தனர்.
அவர்களை விடுவிக்க பாகிஸ்தான் அரசும், ராணுவமும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், தலிபான் செய்தித் தொடர்பாளர் மௌலி ஓமர், அரசுக்கு புதிய கோரிக்கையை விடுத்துள்ளார்.
"பாகிஸ்தான் சிறைகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட தலிபான் தீவிரவாதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். இல்லையெனில் தங்களிடம் பிணைக்கைதியாக உள்ள 29 பேரையும் கொலை செய்து விடுவோம்' என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு இல்லாத பாகிஸ்தான் பழங்குடியினப் பகுதிகளில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்திகள்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
- நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
- இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
- தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
- பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
- இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
- தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?



.jpg)


