| அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் குறித்து அணுசக்திக் கழகத்துக்கு இந்தியா விளக்கமளிக்கவுள்ளது |
|
|
| புதன், 16 ஜூலை 2008 05:29 |
|
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இந்தியாவுடனான இந்த உடன்பாடு குறித்து சர்வதேச அணுசக்திக் கழகத்தின் இயக்குனர்கள் முடிவெடுக்கவுள்ள நிலையிலேயே சிவ்சங்கர் மேனன் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
குறிப்பாக இந்தியாவின் எந்தெந்த அணுஉலைகள் மின்னுற்பத்திக்கானவை, எவை அணு ஆயுத உற்பத்திக்கானவை, எவை சர்வதேச அணுசக்திக் கழகத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரவுள்ள உலைகள் என்பது குறித்து இருதரப்பும் முடிவு செய்ய வேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
|
மேலதிக செய்திகள்
- விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்
- ஜனாதிபதி மீது நாட்டு மக்களுக்குப் பாரிய நம்பிக்கை: பாலித கொஹண
- ஜெ.வுக்கு ரூ.2 கோடி பரிசு: செங்கோட்டையனை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது: சி.பி.ஐ. கோர்ட்டு
- காமராஜர் பிறந்த நாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்: சரத்
- ஈழத்தமிழர்களை நிரந்தரமாக முகாம்களிலேயே தங்க வைத்து விட இலங்கை அரசு சதி
- வவுனியாவில் உள்ள முகாம்களில் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள்
- ராணுவ கெடுபிடியால் வவுனியா முகாம்களில் அதிகரிக்கும் நோயாளிகள்
- மீண்டும் துவக்கப்படுகிறது 'புலிகளின் குரல்' வானொலி
- 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று
- வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்கள் 6ந் தேதி இலங்கை பயணம்
முக்கிய செய்திகள்
| விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம் |
|
| 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று |
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார் |
|








இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச அணுசக்திக் கழகத்துடன் பாதுகாப்பு உடன்பாடுகள் செய்து கொள்வது குறித்து விவாதிப்பதற்காக எதிர்வரும் 18 ஆம் திகதி இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் ஒஸ்ட்ரியாவின் தலைநகர் வியட்னாவுக்கு செல்லவுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.