கடந்த 5 ஆண்டுகளாகவே நவநாகரிக நகரங்கள் வரிசையில் நியூயார்க் முதலிடம் பெற்று வருகிறது. முதல் பத்து இடத்தைப் பிடிக்கும் நகரங்கள் பட்டியலில் வரும் இதர நகரங்கள்: ரோம், பாரிஸ், மிலன், லண்டன், லாஸ்ஏஞ்சலீஸ், சிட்னி, லாஸ் வேகாஸ், பெர்லின், டோக்கியோ ஆகியவை.
கடந்த ஆண்டில் மும்பை 18-வது இடத்தை பெற்றது. தில்லி முதல்முறையாக முதல் 25 நவநாகரிக நகரங்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளது. துபை நகரம் 12 வது இடத்தை பிடித்துள்ளது. நவநாகரிக நகரங்கள் பற்றிய வருடாந்திர ஆய்வு நடத்தும் தி குளாபல் லாங்வேஜ் மானிடர் என்ற அமைப்பு இதை வெளியிட்டுள்ளது.
மேலதிக செய்திகள்
- 'முஸ்லீம் சமுதாயத்தினரிடம் பாரபட்சமாக நடக்கும் ஐரோப்பிய நாடுகள்'
- பெங்களூர் இஸ்ரோ ஆய்வு மையம் மீது துப்பாக்கிச் சூடு-தீவிரவாத தாக்குதல் அல்ல
- பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் -பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம்
- பிஜி தீவை கடும் புயல் தாக்கியது-அவசரநிலை அமல்
- நிபுணர்கள்குழுஅமைப்பு : பான்கீ மூன் ,நவநீதம்பிள்ளை பேச்சுவார்த்தை
- சாவகச்சேரியில் வர்த்தகரின் மகன் கடத்தல்
- பழம்பெரும் பிரபுக்கள் சபையை ஒழிக்கிறது இங்கிலாந்து
- பொன்சேகா தேர்தல் பிரசார சுலோகத்துக்கும் ஐ.நா.வின் போர்க் குற்றச்சாட்டுக்கும் இடையில் தொடர்பு வரைகிறார் வீரவன்ச
- ஐ.நாவுடன் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடினால் சர்வதேச நிதி உதவிகளுக்கு ஆபத்து இல்லையாம்
- இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது



.jpg)


