மொத்தமாக அளிக்கப்பட்ட 590 வாக்குகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் டாக்டர் ராம்பரன் யாதேவ் 308 வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்துள்ளார்.

இதேவேளை மாவோயிஸ்ட் கட்சி வேட்பாளர் ராம்ராஜா பிரசாத் சிங் 282 வாக்குகளைப் பெற்றுள்ளதாக அந்தத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்ற,  நேபாளத்தின் முதலாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் வெற்றிபெறத்தேவையான  298 வாக்குகளைப் பெறாததையடுத்தே, இன்று திங்கட்கிழமை மீண்டும் தேர்தல் நடாத்தப்பட்டது.

நேபாள அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம் 36 (பி) 2 பிரிவின்படி மீளவும் இந்த தேர்தல் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 
  1. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  2. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  3. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  4. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
  5. நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
  6. இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
  7. தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
  8. பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
  9. இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
  10. தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?

கட்டுரைகள்