SmallMediumLarge NarrowWideFluid
பேநசீர் கொலை: புலன் விசாரணைக்கு ரூ.420 கோடி செலவு அச்சிடு E-mail
வியாழன், 24 ஜூலை 2008 06:43

benazir_bhutto.jpgபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ படுகொலையை விசாரிக்க ரூ.420 கோடி செலவாகும் என்று அந்நாட்டிலிருந்து வெளியாகும் "டான்' என்கிற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பேநசீர் படுகொலை குறித்து ஐக்கிய நாடுகள் சபை புலன் விசாரணை செய்து வருகிறது. ரூ.420 கோடி இதற்காக செலவாகும் என்று ஐ.நா. சபை கூறியுள்ளது.

அந்த செலவை ஏற்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி, ஐ.நா. சபை அதிகாரியிடம் சொன்னதாக "டான்' பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி ராவல்பிண்டியில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போது பேநசீர் சுட்டுக் கொல்லப்பட்டார்.


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.