பாக்தாத் நகரின் வட பகுதியில் உள்ள ஷித்தி முஸ்லிம்களின் வழிபாட்டு தலத்துக்கு ஏராளமானோர் ஊர்வலமாகச் சென்றபோது இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் நடைபெற்றது.

இந்தச் சம்பவத்தில் மனித வெடிகுண்டுகளாக பெண்கள் பயன்படுத்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாதுகாப்புப் படையினரிடம் சிக்காமல் முஸ்லிம் பெண்கள் தங்களது ஆடைகளுக்குள் எளிதாக குண்டுகளை மறைத்துக் கொண்டு வர முடிவதால் பயங்கரவாத அமைப்புகள் தற்போது மனித வெடிகுண்டுகளாக பெண்களை பயன்படுத்துவது அதிகரித்து வருவதாக போலீஸôர் தெரிவித்தனர்.

பெண்கள் யாத்ரீகர்களை சோதனை செய்வதற்காக பாதுகாப்பு படையினர் பெண்களை பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

 
  1. இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது
  2. கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று ஆரம்பம்
  3. பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
  4. போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
  5. ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
  6. பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
  7. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  8. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  9. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  10. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி

கட்டுரைகள்