ஒரு மசூதியை ஒட்டிய வீட்டின் மீது ஏவுகணை விழுந்ததில், 3 அரேபிய தீவிரவாதிகளும், 3 பாகிஸ்தானிய சிறுவர்களும் பலியானார்கள்.
இவர்களில், அல்-கொய்தா ரசாயன ஆயுத நிபுணர் மித்தாத் முர்சி அல்-சயித் உமர் என்ற அபுகபாப் அல்-மஸ்ரி (வயது 54) என்பவனும் அடங்குவான். அவனது தலைக்கு 50 லட்சம் டாலர் (ரூ.20 கோடி) விலை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
அவன் ஆப்கானிஸ்தானில் தீவிரவாத பயிற்சி முகாம்கள் நடத்தி வந்தான். இத்தகவல்களை உளவுத்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலதிக செய்திகள்
- பொன்சேகா தேர்தல் பிரசார சுலோகத்துக்கும் ஐ.நா.வின் போர்க் குற்றச்சாட்டுக்கும் இடையில் தொடர்பு வரைகிறார் வீரவன்ச
- ஐ.நாவுடன் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடினால் சர்வதேச நிதி உதவிகளுக்கு ஆபத்து இல்லையாம்
- இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது
- கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று ஆரம்பம்
- பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
- போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
- ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
- பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்



.jpg)


