.
 
அதேவேளை, நியூயோர்க் சந்தையில் நேற்றைய தினம் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 118.68 டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஜூலை 11 ஆம் திகதி நியூயோர்க் சந்தையில் 147.27 டொலர்களாகக் காணப்பட்ட மசகு எண்ணெயின் விலை, தற்போது 20 வீதத்தினால் வீழ்ச்சியுற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

எண்ணெய்க்கான கேள்வி குறைவடைந்திருப்பதே, எண்ணெய் விலை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து செல்வதற்கான பிரதான காரணம் என அவுஸ்திரேலிய கொமன்வெல்த் வங்கியின் நிபுணர் டேவிட் மூரே தெரிவித்துள்ளார்.

டொலரின் பெறுமதி உறுதியடைவதோடு, ஈரானுடனான முரண்பாடும் தீர்க்கப்படுமானால் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலையை 70 தொடக்கம் 80 டொலர்களாகக் குறைக்க முடியும் என ஒபெக் தலைவரும் அல்ஜீரிய சக்திவள அமைச்சருமான சகீப் கலீல் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

 
  1. ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
  2. பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
  3. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  4. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  5. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  6. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
  7. நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
  8. இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
  9. தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
  10. பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு

கட்டுரைகள்