இதனால் காவலர்கள் செயல் இழந்தனர். இதை பயன்படுத்திக்கொண்ட கைதிகள் அங்கு இருந்து தப்பி ஓடினார்கள்.
அப்படி ஓடியவர்களை நோக்கி சிறைக்காவலர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒரு கைதி குண்டு பாய்ந்து செத்தார்.
மொத்தம் 54 கைதிகள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களில் 5 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டனர். ஒருவர் துப்பாக்கி சூட்டில் இறந்தது போக எஞ்சிய 48 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
தப்பி ஓடியவர்களில் சிலர் அரசியல் காரணங்களுக்காக ஆயுதப்போராட்டம் நடத்தியவர்கள் ஆவார்கள்.
மேலதிக செய்திகள்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
- நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
- இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
- தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
- பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
- இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
- தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?



.jpg)


